சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உற்றீயாள்

urriyal

1
அவள் வருந்தவில்லை, அவள் அக்கறை கொள்ளவில்லை
she does not care
ஒருசொல் hapax — appears once in the corpus

பெற்றத்தார் கவ்வை எடுப்ப அது பெரிது உற்றீயாள் ஆயர் மகள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உற்றீயாள் (urriyal), 'she does not care'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உற்றீயாள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை