சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உலகினும்

ulakinum

1
உலகத்தைவிடவும், உலகத்தைக்காட்டிலும்
more than the world
ஒருசொல் hapax — appears once in the corpus

நோய் உழந்து வைகிய உலகினும், மிக நனி நீ இழந்தனையே அறன் இல் கூற்றம்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உலகினும் (ulakinum), 'more than the world'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உலகினும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு