சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உலமந்து

ulamantu · வினையெச்சம்

1
உலவி
wandering
வினையெச்சம்
2
வருந்தி
distressed

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உலமந்து (ulamantu), வினையெச்சம், 'wandering'. அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உலமந்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு