சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உலமருவோர்

ulamaruvor

1
சுழலுபவர், துடிப்பவர், ஏக்கத்துடன் இருப்பவர்
a man who is anxious
2
சுழல்பவர்கள்
those who whirl in distress

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உலமருவோர் (ulamaruvor), 'a man who is anxious'. புறநானூறு 2; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உலமருவோர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு