சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 207

28 words cited from this poem, ordered by line.

செல்கம்
celkam · வரி 1
we will go
யாரோ
yaro · வரி 1
who
இல்வழி
ilvazhi · வரி 2
without
பருகுவன்ன
parukuvanna · வரி 2
like drinking
வேட்கை
vetkai · வரி 2
desire
அருகில்
arukil · வரி 3
nearby
அறியார்
ariyar · வரி 3
they do not know, they do not understand
கண்டும்
kantum · வரி 3
on seeing
அகன்
akan · வரி 4
mind
நகவாரா
nakavara · வரி 4
those without happiness
முகன்
mukan · வரி 4
face
இலாளர்
ilalar · வரி 5
the man who is without
பெரியவும்
periyavum · வரி 5
and those that are big
வேளார்
velar · வரி 5
they do not desire
வரிசையோர்க்கு
varicaiyorkku · வரி 6
those with good standards
வருக
varuka · வரி 6
may you come
உலகம்
ulakam · வரி 7
earth, world
பேணுநர்
penunar · வரி 7
those who protect
ஆளி
ali · வரி 8
possibly a lion or an animal that is like a lion
மீளி
mili · வரி 8
Kootruvan, the god of death
அடங்காது
atankatu · வரி 9
not submitting
அவிந்து
avintu · வரி 9
dying down, ending
வெள்ளென
vellena · வரி 9
openly
திரங்கி
tiranki · வரி 10
wilted, withered
நோவாதோன்
novaton · வரி 10
a man who is not sad
உலமருவோர்
ulamaruvor · வரி 11
a man who is anxious
கனிக்கு
kanikku · வரி 11
for a the fruit
வாயா
vaya · வரி 11
did not happen