சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உலறவும்

ularavum · உம்மை எண்ணும்மை, வினையெச்சம்

1
சிதையவும், முறியவும்
and to break
உம்மை எண்ணும்மை, வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

முரசும் கண் கிழிந்து உருளவும் காவல் வெண்குடை கால் பரிந்து உலறவும் கால் இயல் கலி மாக் கதி இன்றி வைகவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உலறவும் (ularavum), உம்மை எண்ணும்மை, வினையெச்சம், 'and to break'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உலறவும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு