சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உலறினும்

ularinum · உம்மை எண்ணும்மை

1
உலர்ந்தாலும்
even if dried
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

தெற்றி உலறினும், வயலை வாடினும், நொச்சி மென் சினை வணர் குரல் சாயினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உலறினும் (ularinum), உம்மை எண்ணும்மை, 'even if dried'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உலறினும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு