சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உலறுதலை

ularutalai

1
உலர்ந்த மேல்பகுதி
dried top
2
உலர்ந்த தலை
parched head

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உலறுதலை (ularutalai), 'dried top'. அகநானூறு 1; நற்றிணை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உலறுதலை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு