சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உலைவன

ulaivana

1
அசைவன
swaying
ஒருசொல் hapax — appears once in the corpus

நீல நிரைப் போது உறு காற்கு உலைவன போல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உலைவன (ulaivana), 'swaying'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உலைவன. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை