சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உளனா

ulana

1
இருக்கும்படி
to survive
ஒருசொல் hapax — appears once in the corpus

உளனா என் உயிரை உண்டு உயவு நோய் கைம்மிக இளமையான் உணராதாய்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உளனா (ulana), 'to survive'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உளனா. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை