சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உளர்தீ

ularti · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ தடவுகின்றாய்
you are stroking
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நீயே செய் வினை மருங்கில் செலவு அயர்ந்து யாழ நின் கை புனை வல் வில் ஞாண் உளர்தீயே!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உளர்தீ (ularti), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you are stroking'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உளர்தீ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை