சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உளர

ulara

1
விரித்துவிட
spreading
2
கோதிவிட
preening
3
அசைத்திட
swaying
4
மீட்டிவிட
plucking lute strings

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உளர (ulara), 'spreading'. நற்றிணை 1; ஐங்குறுநூறு 1; புறநானூறு 1; திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உளர. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை