சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உளைத்தலை

ulaittalai

1
உளை போன்ற மயிரினையுடைய தலை
hair that is like a head ornament of a horse
2
மயிரையுடைய தலை
head with hair
ஒருசொல் hapax — appears once in the corpus

வலஞ்சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீச் சுரி ஆர் உளைத்தலை பொலியச் சூடி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உளைத்தலை (ulaittalai), 'hair that is like a head ornament of a horse'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உளைத்தலை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு