சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உள்கினம்

ulkinam · தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
நாம் எண்ணிய வண்ணம்
as we are thinking
தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

இன்னாக் கானமும் இனிய, பொன்னொடு
மணி மிடை அல்குல் மடந்தை அணி முலை ஆகம் உள்கினம் செலினே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உள்கினம் (ulkinam), தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'as we are thinking'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உள்கினம். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை