குறுந்தொகை 274
16 words cited from this poem, ordered by line.
உகாஅய்
ukaay · வரி 1
Toothbrush Tree, Salvadora persica
உதிர
utira · வரி 1
dropping, falling
புறத்து
purattu · வரி 1
side
புறவு
puravu · வரி 1
woodland, forest
காசினை
kacinai · வரி 2
the round gold coins
இவர்பு
ivarpu · வரி 3
climbing
விடுகணை
vitukanai · வரி 3
arrow that is shot
வில்லொடு
villotu · வரி 3
with bows
வன்கண்
vankan · வரி 4
harsh
வருநர்
varunar · வரி 4
those who come
தணியும்
taniyum · வரி 5
it reduces
மென்று
menru · வரி 5
chewed
வேட்கையின்
vetkaiyin · வரி 5
with desire, due to desire
கானமும்
kanamum · வரி 6
the forest
பொன்னொடு
ponnotu · வரி 6
with gold
உள்கினம்
ulkinam · வரி 8
as we are thinking