உள்ளாதவரை
ullatavarai · ஐ – சாரியை, எதிர்மறை வினையாலணையும் பெயர்
1
எண்ணாதவர், நினைக்காதவர்
the man who does not think
ஐ – சாரியை, எதிர்மறை வினையாலணையும் பெயர்ஒருசொல் hapax — appears once in the corpus
பாயல் கொண்டு உள்ளாதவரை வரக் கண்டு, மாயவன் மார்பில் திருப் போல் அவள் சேர
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
உள்ளாதவரை (ullatavarai), ஐ – சாரியை, எதிர்மறை வினையாலணையும் பெயர், 'the man who does not think'. கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உள்ளாதவரை. Retrieved 26 Jul 2026.