சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உள்ளாய்

ullay · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ நினைப்பதில்லை, நீ எண்ணவில்லை
you do not think
முன்னிலை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உள்ளாய் (ullay), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you do not think'. கலித்தொகை 2; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உள்ளாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை