சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலித்தொகை 81

94 words cited from this poem, ordered by line.

அவ்வாய்
avvay · வரி 1
beautiful mouth
விளங்கிய
vilankiya · வரி 1
with brightness
நனைத்தர
nanaittara · வரி 2
wetting
பெறா
pera · வரி 2
not getting
மழலையின்
mazhalaiyin · வரி 2
in childish talk
மெய்பெறாமழலையின்
meyperamazhalaiyin · வரி 2
with prattle without clear words
உருள்
urul · வரி 3
circular, round
கலன்
kalan · வரி 3
jewels
பிறை
pirai · வரி 3
crescent moon
துயல்வர
tuyalvara · வரி 4
swaying, moving
நகையொடு
nakaiyotu · வரி 4
with laughter
எஞ்சாது
encatu · வரி 5
not hiding
காட்டும்
kattum · வரி 5
it reveals
ஆர்ப்பு
arppu · வரி 6
uproar
ஓவா
ova · வரி 6
unstopping
தட்ப
tatpa · வரி 6
to block
பொலி
poli · வரி 6
abundant, many
அலர்ந்த
alarnta · வரி 7
blossomed
பாலோடு
palotu · வரி 7
with milk
முற்றத்து
murrattu · வரி 7
in the house yard
இயக்கி
iyakki · வரி 8
holding the rope, holding the rein
கையின்
kaiyin · வரி 8
with the trunk
பயிற்றா
payirra · வரி 8
learning
ஆலமர் செல்வன்
alamar celvan · வரி 9
Sivan who is seated under a banyan tree
செல்வன்
celvan · வரி 9
Murukan
பெருவிறல்
peruviral · வரி 9
very victorious Murukan
உள்ளாய்
ullay · வரி 11
you do not think
விருந்தொடு
viruntotu · வரி 11
with guests
கொண்டாடி
kontati · வரி 12
playing
ஞாயர்
nayar · வரி 12
mothers
தெருவில்
teruvil · வரி 12
on the street
பயிற்ற
payirra · வரி 12
getting close
கற்ற
karra · வரி 13
learned
கேட்ப
ketpa · வரி 13
to listen, to hear
சொற்கள்
corkal · வரி 13
words
திருந்துபு
tiruntupu · வரி 13
perfectly
அமிழ்தம்
amizhtam · வரி 14
nectar
அயின்றற்றா
ayinrarra · வரி 14
like eating
நெஞ்சிற்கு
nencirku · வரி 14
to the heart, for the heart
கூறு
kuru · வரி 15
you tell
பெருந்தகாய்
peruntakay · வரி 15
oh great son
கொணர்ந்த
konarnta · வரி 16
brought
சிதைந்து
citaintu · வரி 16
confused
பாணன்
panan · வரி 16
a bard who plays a lute and sings
என்றற்றா
enrarra · வரி 17
like how he said
ஏனாதிப்பாடியம்
enatippatiyam · வரி 17
in Enathippadi town
தணிக்கும்
tanikkum · வரி 18
curing, reducing
பாராட்ட
paratta · வரி 18
praising
அடுத்தடுத்து
atuttatuttu · வரி 19
one after another, again and again
அத்தத்தா
attatta · வரி 19
word uttered by a toddler for ‘father’
என்பான்
enpan · வரி 19
of the man who says
ஓவாது
ovatu · வரி 19
unstopping
மாண
mana · வரி 19
with esteem
சேர்த்தலும்
certtalum · வரி 20
even when holding closely
வேய்
vey · வரி 20
bamboo
அரோ
aro · வரி 21
a poetic expletive
படைவிட
pataivita · வரி 21
to ruin with weapons
போகான்
pokan · வரி 21
he does not leave
விட
vita · வரி 22
emitting light
கள்ளர்
kallar · வரி 23
robbers
படர்தந்தது
patartantatu · வரி 23
coming
எள்ளுமார்
ellumar · வரி 24
to disrespect
வந்தார்
vantar · வரி 24
he came
உள்ளோர்
ullor · வரி 25
those who are there
எண்ணி
enni · வரி 25
thinking
ஏதப்பாடு
etappatu · வரி 25
fault
புரிசை
puricai · வரி 25
wall
என்பார்
enpar · வரி 26
those who say so
கண்டேம்
kantem · வரி 26
we saw ()
கள்வரை
kalvarai · வரி 26
the thieves
செய்யாத
ceyyata · வரி 27
what was not done
சொல்லி
colli · வரி 27
to tell, to utter
கடக்கிற்பார்
katakkirpar · வரி 28
those who oppose
அதிர்வில்
atirvil · வரி 29
unshaken, without trembling
எருக்கி
erukki · வரி 29
ruining
படிறு
patiru · வரி 29
deceit
ஏதிலாள்
etilal · வரி 30
other woman
முச்சி
mucci · வரி 30
hair knot
ஆடை
atai · வரி 31
garment, clothing
உக்க
ukka · வரி 31
dropped
உதிர்
utir · வரி 31
dropped
நின்றாய்
ninray · வரி 32
you stood
தெளிப்பவும்
telippavum · வரி 33
even when told clearly
மறுத்தரவு
maruttaravu · வரி 34
response
எந்தை
entai · வரி 35
our father
கொள்வேம்
kolvem · வரி 35
we will take
பெயரனை
peyaranai · வரி 35
the boy with the name
மேதக்க
metakka · வரி 35
superior
கன்று
kanru · வரி 36
cow’s calf
தாவா
tava · வரி 36
unspoilt
விருப்பொடு
viruppotu · வரி 36
with the desire
விரும்பி
virumpi · வரி 36
desiring
தக
taka · வரி 37
with
a · வரி 39
cow