சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உள்ளார்

ullar · பலர்பால் வினைமுற்று

1
அவர் நினையார், அவர் எண்ணவில்லை
he does not think
பலர்பால் வினைமுற்று
2
உள்ளார்கள்
they exist

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உள்ளார் (ullar), பலர்பால் வினைமுற்று, 'he does not think'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உள்ளார். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு