சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உள்ளுதல்

ullutal · தொழிற்பெயர்

1
நினைத்தல், எண்ணுதல்
to think
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

உள்ளுதல் ஓம்புமதி இனி நீ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உள்ளுதல் (ullutal), தொழிற்பெயர், 'to think'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உள்ளுதல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு