சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உள்ளுமோ

ullumo · மோ – முன்னிலையசை

1
உள்ளும், நினைப்பாயாக
you think
மோ – முன்னிலையசை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உள்ளுமோ (ullumo), மோ – முன்னிலையசை, 'you think'. புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உள்ளுமோ. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு