சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உள்ளுவார்

ulluvar · படர்க்கை வினைமுற்று

1
அவர் நினைப்பார்
he will think
படர்க்கை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

என் தட மென்தோள் உள்ளுவார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உள்ளுவார் (ulluvar), படர்க்கை வினைமுற்று, 'he will think'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உள்ளுவார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை