சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உள்ள

ulla · வினையெச்சம்

1
எண்ண, நினைக்க
to think, thinking
வினையெச்சம்
2
இருக்கும்
are here
4
உள்ளத்து
in the mind

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உள்ள (ulla), வினையெச்சம், 'to think, thinking'. கலித்தொகை 2; ஐங்குறுநூறு 1; குறுந்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உள்ள. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை