உழக்கியாங்கு
uzhakkiyanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு
1
போரிட்டாற்போல்
like fighting
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபுஒருசொல் hapax — appears once in the corpus
மாறு மாறு உழக்கியாங்கு உழக்கிப் பொதுவரும் ஏறு கொண்டு, ஒருங்கு தொழூஉ விட்டனர்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
உழக்கியாங்கு (uzhakkiyanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like fighting'. கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உழக்கியாங்கு. Retrieved 26 Jul 2026.