சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உழப்பவன்

uzhappavan · வினையாலணையும் பெயர்

1
வருந்துபவன்
a man who suffers
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை எடுக்கல் செல்லாது உழப்பவன் போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உழப்பவன் (uzhappavan), வினையாலணையும் பெயர், 'a man who suffers'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உழப்பவன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை