சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உழப்பாரை

uzhapparai · இரண்டாம் வேற்றுமை உருபு, வினையாலணையும் பெயர்

1
வருந்துபவரை
the person who is struggling
இரண்டாம் வேற்றுமை உருபு, வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நோய் உழப்பாரை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உழப்பாரை (uzhapparai), இரண்டாம் வேற்றுமை உருபு, வினையாலணையும் பெயர், 'the person who is struggling'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உழப்பாரை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை