சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உழலைமரம்

uzhalaimaram

1
மாடுகள் வெளியே செல்லாதிருக்குமாறு குறுக்குக் கழிகளைச் சொருக தொழுவங்களின் வாயிலில் இருபுறமும் நட்டப்பட்ட ஓட்டைகளையுடைய மரத் தூண்கள்
vertical colums planted on both ends of entries to stables with holes into which cross wooden bars are placed to prevent cattle from escaping
ஒருசொல் hapax — appears once in the corpus

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உழலைமரம் (uzhalaimaram), 'vertical colums planted on both ends of entries to stables with holes into which cross wooden bars are placed to prevent cattle from escaping'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உழலைமரம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை