சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உழலை

uzhalai

1
குறுக்குக் கழி
horizontally placed wooden bars
ஒருசொல் hapax — appears once in the corpus

அழல்வாய் மருப்பினால் குத்தி, உழலை மரத்தைப் போல் தொட்டன ஏறு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உழலை (uzhalai), 'horizontally placed wooden bars'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உழலை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை