சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உழவு

uzhavu

1
பிழைப்பு, தொழில்
livelihood
2
மார்பைத் தழுவுதல்
embracing the chest

கரும்பு எல்லாம் நின் உழவு அன்றோ?, 64–16 – மலர்ந்த குவளையும் நின் உழவு அன்றோ

3
உழவு
farming

உழவு ஒழி பெரும் பகடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உழவு (uzhavu), 'livelihood'. அகநானூறு 1; கலித்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உழவு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு