சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உழுதும்

uzhutum · உம்மை எண்ணும்மை

1
முயன்றும்
and trying hard
2
பணி புரிந்தும்
and laboring
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

அவனொடு இரு நீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழுதும் பெருநீர்க் குட்டம் புணையொடு புக்கும், படுத்தனம் பணிந்தனம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உழுதும் (uzhutum), உம்மை எண்ணும்மை, 'and trying hard'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உழுதும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு