சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உழுந்தினும்

uzhuntinum

1
உழுத்தம் பணியாரத்தைக்காட்டிலும்
more than black gram paniyaram
ஒருசொல் hapax — appears once in the corpus

தொக்க உழுந்தினும் துவ்வாக் குறுவட்டா! நின்னின் இழிந்ததோ கூனின் பிறப்பு?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உழுந்தினும் (uzhuntinum), 'more than black gram paniyaram'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உழுந்தினும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை