சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உழுபடை

uzhupatai · வினைத்தொகை

1
கலப்பை
plow, plough
வினைத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

உழுபடை ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உழுபடை (uzhupatai), வினைத்தொகை, 'plow, plough'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உழுபடை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு