சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உழையரா

uzhaiyara

1
அருகில் இருப்பவர்களாக
as those being near
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறப்பு செய்து உழையராப் புகழ்பு ஏத்தி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உழையரா (uzhaiyara), 'as those being near'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உழையரா. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை