சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உழையின்

uzhaiyin · இன் உருபு ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு

1
அருகிலிருந்து
from close, from nearby
2
மானைப் போன்று
like a deer
இன் உருபு ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உழையின் (uzhaiyin), இன் உருபு ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு, 'from close, from nearby'. குறுந்தொகை 1; கலித்தொகை 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உழையின். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை