சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உவந்தனர்

uvantanar · பலர்பால் வினைமுற்று

1
மகிழ்ந்தனர்
they were happy
பலர்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நெறி செல் வம்பலர் உவந்தனர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உவந்தனர் (uvantanar), பலர்பால் வினைமுற்று, 'they were happy'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உவந்தனர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு