சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உவந்தோய்

uvantoy · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
மகிழ்பவனே
oh son who is happy
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

என் பால் அல் பாராட்டு உவந்தோய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உவந்தோய் (uvantoy), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'oh son who is happy'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உவந்தோய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை