சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உவற்றி

uvarri

1
வடித்து
oozing
ஒருசொல் hapax — appears once in the corpus

மரையா வலம்படத் தொலைச்சி,
ஒண் செங்குருதி உவற்றி உண்டு அருந்துபு புலவுப் புலி துறந்த கலவுக் கழிக் கடு முடை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உவற்றி (uvarri), 'oozing'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உவற்றி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு