சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உவியல்

uviyal

1
சமைத்த உணவு
boiled food
ஒருசொல் hapax — appears once in the corpus

குறுமுயலின் குழைச் சூட்டொடு
நெடு வாளைப் பல் உவியல் பழஞ் சோற்றுப் புகவு அருந்தி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உவியல் (uviyal), 'boiled food'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உவியல். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு