சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊக்குநர்

ukkunar · வினையாலணையும் பெயர்

1
ஊக்கம் கொடுப்பவர்கள்
those who encourage
வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊக்குநர் (ukkunar), வினையாலணையும் பெயர், 'those who encourage'. பதிற்றுப்பத்து 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊக்குநர். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து