சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊடினும்

utinum

1
ஊடல் கொண்டாலும்
even if sulking
ஒருசொல் hapax — appears once in the corpus

ஊடினும் இனிய கூறும் இன்னகை அமிர்து பொதி துவர் வாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊடினும் (utinum), 'even if sulking'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊடினும். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து