சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊட்டலென்

uttalen

1
நான் ஊட்டாது
me not feeding
ஒருசொல் hapax — appears once in the corpus

உளைவு இலை ஊட்டலென் தீம் பால் பெருகும் அளவு எல்லாம் நீட்டித்த காரணம் என்?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊட்டலென் (uttalen), 'me not feeding'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊட்டலென். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை