சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊட்டியும்

uttiyum · உம்மை எண்ணும்மை

1
தடவியும், பூசியும்
and smearing
உம்மை எண்ணும்மை

வனமுலை அல்லியொடு அப்பியும் ….. சீறடிப் பஞ்சி ஊட்டியும்

2
நீரை நிறைத்தும், நீரைக் கொடுத்தும்
and giving water

அகல் வயல் பொழிந்தும் ..... உவர் நிலம் ஊட்டியும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊட்டியும் (uttiyum), உம்மை எண்ணும்மை, 'and smearing'. அகநானூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊட்டியும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு