சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊதலின்

utalin · வினையெச்சம்

1
வண்டு ஊதுவதால், வண்டு ஒலிப்பதால்
due to the buzzing of bees
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வரி வண்டு ஊதலின் புலி செத்து வெரீஇப் பரியுடை வயங்கு தாள் பந்தின் தாவ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊதலின் (utalin), வினையெச்சம், 'due to the buzzing of bees'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊதலின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை