சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊன்றலும்

unralum · உம்மை எண்ணும்மை

1
பற்றுக்கோடாக இருக்கவும், தாங்கவும்
and to support
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

அறம் தலைப்பிரியாது ஒழுகலும் சிறந்த கேளிர் கேடு பல ஊன்றலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊன்றலும் (unralum), உம்மை எண்ணும்மை, 'and to support'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊன்றலும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு