சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊரனை

uranai · இரண்டாம் வேற்றுமை உருபு

1
ஊரில் உள்ளவனை, மருதத் திணையின் தலைவனை
the man from the town, the lord of the Marutham thinai
இரண்டாம் வேற்றுமை உருபு
2
ஊரனே
oh man from the town
ஐ சாரியை, முன்னிலைக் கண் வந்தது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊரனை (uranai), இரண்டாம் வேற்றுமை உருபு, 'the man from the town, the lord of the Marutham thinai'. ஐங்குறுநூறு 4; அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊரனை. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு