அகநானூறு 26
58 words cited from this poem, ordered by line.
கழன்ற
kazhanra · வரி 1
removed
கூன்
kun · வரி 1
curved
முளரி
mulari · வரி 1
lotus
முள்ளி
mulli · வரி 1
Asteracantha Longifolia, Hygrophila spinosa
மீன்
min · வரி 2
fish
கூட்டும்
kuttum · வரி 3
they collect
பொய்தல்
poytal · வரி 3
game played by young boys and girls
ஊரனை
uranai · வரி 4
the man from the town, the lord of the Marutham thinai
தண்ணிய
tanniya · வரி 4
cool
நண்ணிய
nanniya · வரி 4
with
அல்கல்
alkal · வரி 5
daily
கூடுமோ
kutumo · வரி 5
is it possible
புலத்தல்
pulattal · வரி 5
sulking
கதவு
katavu · வரி 6
door, gate
பெருங்கதவு
perunkatavu · வரி 6
huge door, huge gate
இரும்பு
irumpu · வரி 7
iron
ஏர
era · வரி 7
beautiful
அடைய
ataiya · வரி 8
reached, reaching
மார்பகம்
marpakam · வரி 8
chest
முயங்கல்
muyankal · வரி 9
embracing
விடாஅல்
vitaal · வரி 9
do not let go
என்னவும்
ennavum · வரி 10
despite stating
ஓம்
om · வரி 10
you go away
கரந்தை
karantai · வரி 11
globe thistle, Spaeranthus indicus
பருவமும்
paruvamum · வரி 11
the season, the time
பாராட்டிய
parattiya · வரி 11
praised
தடுத்த
tatutta · வரி 12
blocked, prevented
தடைஇ
tataii · வரி 12
curving, bent
பாலொடு
palotu · வரி 12
with milk
திதலை
titalai · வரி 13
marks
அகலம்
akalam · வரி 14
chest
வேண்டினம்
ventinam · வரி 15
we requested
அஞ்சினர்
ancinar · வரி 16
he feared
படுதல்
patutal · வரி 16
touching
பேகன்
pekan · வரி 16
Pekan was a small–region king who was one of the seven donors
கவவு
kavavu · வரி 17
embracing
நெகிழ்ந்தமை
nekizhntamai · வரி 17
slipped away
போற்றி
porri · வரி 17
praising
மதவு
matavu · வரி 17
strength
புதல்வனை
putalvanai · வரி 18
the son
இஃது
ihtu · வரி 19
this
இஃதோ
ihto · வரி 19
this
ஒத்தனிர்
ottanir · வரி 19
you are agreeable
நல்லோர்க்கு
nallorkku · வரி 19
to women
நீயிர்
niyir · வரி 19
you
ஒத்தனம்
ottanam · வரி 20
we are agreeable
செல்வற்கு
celvarku · வரி 20
to the son
பெயர்தந்தேன்
peyartanten · வரி 21
I went
காதலம்
katalam · வரி 22
we have love
யாமும்
yamum · வரி 22
us
கவையினன்
kavaiyinan · வரி 23
he embraced
சிறுபுறம்
cirupuram · வரி 23
nape
உழு
uzhu · வரி 24
plowed
ஏற்ற
erra · வரி 24
accepted
துளிக்கு
tulikku · வரி 24
the rain drops
கலுழ்ந்து
kaluzhntu · வரி 25
getting confused
நெகிழ்ந்து
nekizhntu · வரி 25
softened
அறிவினேற்கு
arivinerku · வரி 26
me with intelligence