சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊரா நற்றேர்

ura narrer · ஊரா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
ஊர்ந்து செல்லாத நல்ல விளையாட்டுத் தேர்
play chariot that does not ride
2
விளையாட்டுத் தேர் வெளிப்படை
obvious for toy chariot
ஊரா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தச்சச் சிறாஅர் நச்சப் புனைந்த ஊரா நற்றேர் உருட்டிய புதல்வர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊரா நற்றேர் (ura narrer), ஊரா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'play chariot that does not ride'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊரா நற்றேர். Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை