ஊராது ஏந்திய குதிரை
uratu entiya kutirai · ஊரா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
1
ஊர்ந்து செல்லாத நெடிய குதிரையாகிய குதிரை மலை
a horse that does not move is tall Kuthirai Mountain which has the same word for horse
2
குதிரை மலைக்கு வெளிப்படை
obvious for Kuthirai Mountain
ஊரா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்ஒருசொல் hapax — appears once in the corpus
ஊராது ஏந்திய குதிரைக் கூர் வேல் கூவிளங்கண்ணிக் கொடும் பூண் எழினியும்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
ஊராது ஏந்திய குதிரை (uratu entiya kutirai), ஊரா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'a horse that does not move is tall Kuthirai Mountain which has the same word for horse'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊராது ஏந்திய குதிரை. Retrieved 26 Jul 2026.