சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊரின்

urin · உ. வே. சாமிநாதையர் உரை

1
செலுத்தினால்
if riding
2
ஊரின்கண், in the town சென்றால்
if you go
உ. வே. சாமிநாதையர் உரை
3
ஊரினைப் போன்று
like a town
இன் உருபு ஒப்புப்பொருளில் வந்தது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊரின் (urin), உ. வே. சாமிநாதையர் உரை, 'if riding'. குறுந்தொகை 3; அகநானூறு 1; கலித்தொகை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊரின். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை