சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலித்தொகை 96

79 words cited from this poem, ordered by line.

ஆய்ந்த
aynta · வரி 2
analyzed
பரிந்து
parintu · வரி 2
breaking
மைந்தினை
maintinai · வரி 2
கண்ணியை
kanniyai · வரி 3
you are with a flower garland
வேரை
verai · வரி 3
you are with sweat
வந்தீத்தந்தாய்
vantittantay · வரி 4
you came here
கண்ணாய்
kannay · வரி 5
oh woman with eyes
நீலம்
nilam · வரி 5
blue waterlilies
பிணைந்தன்ன
pinaintanna · வரி 5
like tied together
குதிரை
kutirai · வரி 6
Kuthirai Mountain
வருவல்
varuval · வரி 6
I will come
வழங்கி
vazhanki · வரி 6
riding
அறிந்தேன்
arinten · வரி 7
I understood
ஐங்கூந்தல்
ainkuntal · வரி 8
five part braid
பிரியா
piriya · வரி 8
not leaving
சிகழிகை
cikazhikai · வரி 9
hair knot
விரித்து
virittu · வரி 9
spread, spreading
யாப்பின்
yappin · வரி 10
tied
வல்லிகை
vallikai · வரி 10
halter of a horse
சாமரை
camarai · வரி 11
ornamental whisk
ஞால்
nal · வரி 11
hanging
புல்லிகை
pullikai · வரி 11
tassels for horse's ears
கண்ணுறை
kannurai · வரி 12
eye cover of a horse
மத்திகை
mattikai · வரி 12
horse whip
உத்தரிய
uttariya · வரி 13
with upper garment
உத்தி
utti · வரி 13
dots, spots
கண்டிகை
kantikai · வரி 14
neck ornament
மு
mu · வரி 14
three
முக்காழ்
mukkazh · வரி 14
three strands
தமனிய
tamaniya · வரி 15
made with gold, of gold
மேகலை
mekalai · வரி 15
waist ornament
அடியொடு
atiyotu · வரி 16
with feet
அமைத்து
amaittu · வரி 16
forming, formed, creating, created
நூபுர
nupura · வரி 16
of anklets
புட்டில்
puttil · வரி 16
anklets
இயற்றி
iyarri · வரி 17
created, made
பொலங்கிண்கிணி
polankinkini · வரி 17
gold anklets
முற்றத்து
murrattu · வரி 17
in the house yard
ஊர்ந்த
urnta · வரி 18
moving
காதலித்து
katalittu · வரி 18
falling in love
குதிரையை
kutiraiyai · வரி 18
the horse
சுதை
cutai · வரி 19
plaster
நிலா
nila · வரி 19
moon
அசையினை
acaiyinai · வரி 20
you rode
ஆகுவை
akuvai · வரி 20
you have become
ஆதி
ati · வரி 20
horse running straight
கொளீஇ
kolii · வரி 20
seizing
வாதுவன்
vatuvan · வரி 21
a horse rider
சேகா
ceka · வரி 22
oh attendant
வாரூஉ
varuu · வரி 22
sweeping
வைகலில்
vaikalil · வரி 22
at dawn
மதுரை
maturai · வரி 23
Madurai city, Koodal
முற்றம்
murram · வரி 23
large space
வீறியது
viriyatu · வரி 24
it scratched
குளம்பினது
kulampinatu · வரி 25
with the hooves
கோரம்
koram · வரி 26
horrible
உழக்கு
uzhakku · வரி 27
a measurement
குத்தி
kutti · வரி 27
pierced
சேதிகை
cetikai · வரி 27
color patterns made by the base of a bamboo measure
நாழியால்
nazhiyal · வரி 27
with the measuring bowls
பரத்தை
parattai · வரி 27
prostitute
வெதிர்
vetir · வரி 27
bamboo
உடல்
utal · வரி 28
body
கவ்வியது
kavviyatu · வரி 29
it bit
கடித்தது
katittatu · வரி 30
it bit
சீத்தை
cittai · வரி 30
a person with bad traits
வியமமே
viyamame · வரி 31
wonder
அறத்தினில்
arattinil · வரி 33
in the proper manner, in a rightful manner
குதிரையோ
kutiraiyo · வரி 34
horse
பரும
paruma · வரி 34
with a saddle
ஆட
ata · வரி 35
playing
ஏதில்
etil · வரி 35
without any connection
பாணன்
panan · வரி 35
a bard who plays a lute and sings
வாதத்தான்
vatattan · வரி 36
due to words
அழிக்கும்
azhikkum · வரி 37
breaking
ஊரல்
ural · வரி 37
spread
ஊரின்
urin · வரி 37
if riding
சார்
car · வரி 38
side
ஏறிய
eriya · வரி 39
climbed